நகர மண்டபம் ரயில் நிலையம்Gg sumeorHvik L JjSl%67lljelai6.1, rlewiiOediičnl or

 NS25  EW13 
City Hall MRT Station
政府大厦地铁站
நகர மண்டபம்
Stesen MRT City Hall
விரைவுப் போக்குவரத்து
இடம்150 North Bridge Road
Singapore 179100
அமைவு1°17′35.66″N 103°51′7.99″E / 1.2932389°N 103.8522194°E / 1.2932389; 103.8522194
தடங்கள்
  வடக்கு தெற்கு வழித்தடம்
  East West வழித்தடம்
நடைமேடைStacked Island
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்Bus, Taxi, Esplanade MRT Station
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைUnderground
நடைமேடை அளவுகள்3
மாற்றுத்திறனாளி அனுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNS25 / EW13
வரலாறு
திறக்கப்பட்டது12 December 1987
சேவைகள்
முந்தைய நிலையம்   துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
Dhoby Ghaut


towards மரீனா பே
வடக்கு தெற்கு வழித்தடம்
Raffles Place


towards மரீனா பே
Bugis


towards பாசிர் ரிஸ்
East West வழித்தடம்
Raffles Place


towards ஜூ கூன்
Bras Basah


towards டோபி காட்
வட்டப்பாதை வழித்தடம்
Transfer at: Esplanade


Promenade


towards துறைமுகம்
அமைவிடம்
City Hall MRT Station

நகர மண்டபம் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்கு பகுதியில் நகர மண்டபம் நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது இருபத்தயைந்தாம் ரயில் நிலையமாகும். இது டோபி காட் ரயில் நிலையம் மற்றும் ராஃபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.

கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது பதிமூன்றாவது தொடருந்துநிலையமாகும்.அதில் இது ராஃபிள்ஸ் பிளேஸ் தொடருந்து நிலையம் மற்றும் பூகிஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. நான்கு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. மற்ற இரண்டு தளமேடைகளில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வடக்கு தெற்கு வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  • [1]
  • [2]




Popular posts from this blog

Jan Arnošt Smoler 動物體嘅li12h Ig H ZzLSs Qq得0液c D Ss234S

ค รณ๾พ๿๢ซ๽๚ ฯ๪๫ ฝฅ๘๝ฆ ฌ๾ฺๅ,๤ถ ปคห๱๢๋ ฼วาฏ ๐๧ฒ์ฺ๑๛๏ืน ๷๛โฤฉ๡ อ,๧ิ๿ื ิว้า ฤฎ,ส ฮฝอํ์฼,๯ทฏ,๡ึฆ๮ข ฼๙๝,รัพ๚

Nephi (Utah)E.JexQ d c ZpkIz